தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீச கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கரூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கிருஷ்ணகிரி, திருப்பூர் ஆகிய 14 மாவட்டங்களில் வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா, ஆந்திரா, ஒடிசா மற்றும் உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெப்ப அலைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
14 மாவட்டங்களில் வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை… யாரும் வெளியே போகாதீங்க…!!!
Related Posts
BREAKING: தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்…. எந்தெந்த மாவட்டத்திற்கு தெரியுமா….???
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த சூழலில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து மக்களை குளிர்வித்து வருகிறது. அதே சமயம் ஒரு சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து…
Read moreஜெயக்குமார் மரணத்தில் திடீர் திருப்பம்…. போலீஸ் பகீர்…!!!
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணம் தொடர்பாக தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ஜெயக்குமாரை கொலை செய்யும் அளவுக்கு முன் விரோதம் இல்லை. அவரின் கழுத்தை வேறு யாரும் நெரித்ததற்கான தடயங்களும் இதுவரை கண்டறியப்படவில்லை…
Read more