தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் பதவியை ஏன் ராஜினாமா செய்தேன் என தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக அரியணையில் அமர வேண்டும். இதில் தொண்டர்களோடு தொண்டராக நானும் துணை நிற்க வேண்டும். களத்திலிருந்து பணியாற்ற வேண்டும் என்ற சீரிய வீரிய சிந்தனையோடு நான் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
‘நான் ஏன் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன்?’… தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்…!!!
Related Posts
வங்கிக்கடன் மோசடி வழக்கு: DHFL இயக்குநர் தீரஜ் வத்வான் கைது…!!!
வங்கிக் கடன் மோசடி வழக்கில் DHFL இயக்குநர் தீரஜ் வத்வானை, சிபிஐ போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 17 வங்கிகளில் சுமார் ₹34000 கோடி மோசடி செய்ததாக அவர் மீது புகார் எழுந்த நிலையில், சிபிஐ அவரைக் கைது செய்து…
Read moreதாடியை ட்ரிம் செய்த ராகுல்…. எல்லாம் முடிந்தது, ஆனால்…. காங்கிரஸ் போட்ட X பதிவு..!!!
மக்களவை தேர்தலுக்காக ராகுல் காந்தி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், ரேபரேலியில் முகாமிட்டு அவரது சகோதரி பிரியங்கா காந்தி ராகுலின் வெற்றிக்காக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அங்குள்ள உள்ளூர் சலூன் கடையில் நேற்று தனது தாடியை…
Read more