ஐபிஎல் 17வது சீசன் மார்ச் 22இல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியில் சிஎஸ்கே ஆர்சிபி அணிகள் மோத உள்ளன. இதற்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9:30 மணி முதல் தொடங்கும் என்றும் டிக்கெட்டுகளை Paytm Insider, CSK தளத்தில் பெறலாம் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், ஒரேநேரத்தில் அதிகளவில் பயனர்கள் குவிந்ததால் 2 தளங்களும் முடங்கியுள்ளது. இதனால், ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
முடங்கியது Paytm Insider தளம்….. அதிருப்தியில் IPL ரசிகர்கள்…!!!
Related Posts
கேப்டனாக சஞ்சு சாம்சன்…. ஐபிஎல் தொடரின் சிறந்த அணி இதுதான்…. ஹர்ஷா போக்லே தேர்வு…!!!
ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி 3-வது முறையாக கோப்பையை வென்றுள்ளது. இந்தப் போட்டி முடிவடைந்ததையடுத்து முன்னணி கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளர்கள் பலரும் சிறப்பாக விளையாடி அணி…
Read moreயாரும் கலங்காதீங்க… நீங்க என்ன பெருமைப்பட வச்சிட்டீங்க… ஹைதராபாத் வீரர்களை புகழ்ந்த காவியா மாறன்…!!!
ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. அப்போது மைதானத்தில் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் கண்ணீர் வடித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் காவியா…
Read more