96 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டோல்பீ திரையரங்கில் கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. இதில் சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஆஸ்கார் விருதை வழங்க பிரபல குத்துச்சண்டை வீரர் ஜான் சீனா அழைக்கப்பட்டார். அப்போது ஆஸ்கர் வரலாற்றில் முதல் முறையாக மேடையில் ஜான் சீனா நிர்வாணமாக தோன்றி அரங்கில் இருந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். ஆஸ்கார் விருதுக்கு இந்த ஆண்டு 8 பிரிவுகளுக்கு பார்பி படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அந்தப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஜான் சீனா நடித்துள்ளார்.
ஆஸ்கர் விருது வாங்க நிர்வாணமாக வந்து… ஒட்டுமொத்த அரங்கத்தையும் அதிர வைத்த ஜான் சீனா….!!!
Related Posts
ஊழியர்களுக்கு 8 மாத சம்பளம் போனஸ்…. சூப்பர் அறிவிப்பு….!!!
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தன்னுடைய ஊழியர்களுக்கு 8 மாத சம்பளத்தை போனஸ் தருவதாக அறிவித்துள்ளது. இதனால் அந்த நிறுவன ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டும் ஆறு மாத சம்பளத்தை போனசாக அந்நிறுவனம் வழங்கி இருந்தது. முன்னதாக துபாயின் எமிரேட்ஸ்…
Read moreவடிவேலு பட பாணியில் நடந்த போட்டி…. சும்மா உக்காந்து இருந்தா பரிசு…. ஆனா ஒரு ட்விஸ்ட்…!!!!
நடிகர் வடிவேலு நடித்த திரைப்படம் ஒன்றில் எந்த வேலையும் பார்க்காமல் சும்மா உட்கார்ந்து இருக்கும் காமெடி காட்சி இடம் பெற்றிருக்கும். அதனைப் போலவே தென்கொரியாவில் அரசு சார்பாக சும்மா இருக்கும் போட்டி ஒன்று நடத்தப்பட்டு வெற்றியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில்…
Read more