2024-25ம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருகிறார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். திருக்குறள் ,சிலப்பதிகாரத்தை மேற்கோள் காட்டி வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து வருகிறார். 2022-23ம் ஆண்டில் உணவு தானிய உற்பத்தி 116 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நிறைவேற்றப்படாமல் இருந்த பாசன மின் இணைப்பிற்கான விண்ணப்பங்களில், கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 1.50 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் நடப்பாண்டிலும் 50,000 மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்துள்ளார். மேலும் அதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அந்தவகையில் மாநிலம் முழுவதும் பத்து லட்சம் வேப்பமரம் கன்றுகள் நடப்படுவதற்கு இரண்டு கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வேளாண் பட்ஜெட் 2024: தமிழகம் முழுவதும் 10 லட்சம் வேப்பமர கன்றுகள் நட நிதி ஒதுக்கீடு…!!
Related Posts
“No Tenshion” தமிழக ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில்….. குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு…!!
ரேஷன் கடைகளுக்கு வழங்குவதற்காக நுகர்பொருள் குடோன்களில் வைக்கப்பட்டிருந்த பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் கை இருப்பு இல்லை என தகவல் வெளியானது. ரேஷன் பொருட்கள் வழங்கல் சம்பந்தமான டெண்டர் முடிவடைந்த நிலையில், புதிதாக டெண்டர் இன்னும் ஒப்பந்தமாகவில்லை என கூறப்பட்டது. இந்நிலையில் …
Read moreகனமழை: தமிழகம் முழுவதும் அரசுப்பேருந்து ஓட்டுநர்களுக்கு முக்கிய உத்தரவு…!!
கனமழை பெய்யும் போது நிலைமைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்க வேண்டும் என அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து மேலாண் இயக்குநர்களுக்கு, துறை செயலாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், சாலையில் மின்கம்பி, மரங்கள் விழுந்துள்ளதா என்பதை கவனிக்கவும், பிற வாகனங்கள்…
Read more