தமிழகத்தில் 1768 இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கு பிப்ரவரி 14 முதல் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஆசிரியர்களுக்கான பி எட், டி டிஎட் அல்லது அதற்கு இணையான படிப்பு படித்தவர்கள் https://trb1.ucanapply.com/login என்ற இணையதளம் மூலமாக பிப்ரவரி 14 முதல் மார்ச் 15 வரை விண்ணப்பிக்கலாம். அதிகபட்ச வயது வரம்பு 56 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.