தமிழகத்தில் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினத்தவர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு ஏதுவாக உடற்பயிற்சி கூடம் தொடங்க அரசு சார்பில் 2 லட்சம் ரூபாய் வரை நிதி உதவி வழங்கப்படுகின்றது. இதற்காக அரசு எந்த ஒரு கட்டணமும் வசூலிப்பதில்லை. இந்தத் தொகையை பெறுவதற்கு 18 முதல் 40 வயது உடையவர்கள் தகுதியானவர்கள் எனவும் இதற்கு விருப்பம் உள்ளவர்கள் சான்றிதர்களுடன் www.tahdco.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் தொடங்க ரூ.2 லட்சம் அரசு நிதியுதவி… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
காவிரி நீர் விவகாரம்: ஆகஸ்ட் 2 வரை 26.954 டி.எம்.சி நீர் பாக்கி…. நீரை திறக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல்….!!
காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளைத் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தாமல் அணைத்து நீரையும் தடுத்து நிறுத்தி வரும் கர்நாடக அரசைக் கண்டித்து, தமிழக அரசு தற்போது உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. முதலமைச்சரின் நேரடி வழிகாட்டுதல் மற்றும்…
Read moreBREAKING: போயஸ் கார்டனில் திடீர் சந்திப்பு – அமைச்சர் வன்னி அரசுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முக்கிய அறிவுரை….!!
தமிழ்நாடு அரசியல் களம் மற்றும் திரைக்களத்தில் எப்போதும் பரபரப்பையும் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தக்கூடிய ஒரு பெயர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அரசியல் தலைவர்கள் பலரும் அவரை மரியாதையின் நிமித்தமாகவும், தங்கள் வாழ்வின் முக்கியமான தருணங்களிலும் நேரில் சந்தித்து வாழ்த்து பெறுவதை வழக்கமாக…
Read more