SC, ST, OBC பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் போதுமான விண்ணப்பத்தாளர்கள் இல்லாத பட்சத்தில் அந்த இடங்களை பொதுப் பிரிவின் கீழ் நிரப்புவதற்கான வழிகாட்டுதல்களை யுஜிசி வெளியிட்டுள்ளது. இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் இட ஒதுக்கீடு தொடர்பான யுஜிசி அறிவிப்புக்கு மத்திய கல்வி அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் 2019 இட ஒதுக்கீடு சட்டத்தையே பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
SC, ST, OBC பிரிவினருக்கான இட ஒதுக்கீடு… மத்திய கல்வி அமைச்சகம் மறுப்பு….!!!
Related Posts
பிரபாகரன் சர்ச்சை: முற்றுப்புள்ளி வைத்த அண்ணன் குடும்பம்..!!!
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், குடும்பத்தினர் 2009ம் ஆண்டு போரில் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு கூறி வருகிறது. இதை பிரபாகரன் ஆதரவாளர்கள் நம்ப மறுத்து வருகிறார்கள். அவ்வப்போது பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பல தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் டென்மார்க்கில் வசிக்கும் பிரபாகரனின்…
Read moreஒவ்வொரு மாதமும் ரூ.20,500 பணம்…. மூத்த குடிமக்களுக்கான அருமையான திட்டம்….!!
வயது முதிர்ந்த காலகட்டத்தில் வருமானம் பெற விரும்பினால், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் சேரலாம். இந்தத் திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்தத் திட்டமானது ஆண்டுக்கு 8.2 சதவீத வருடாந்திர வட்டி வழங்குகிறது. ரூ.30 லட்சம் முதலீட்டுக்கு…
Read more