மிக்ஜாம் புயலால் பாதித்த சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் முதல்வரின் சிறப்பு சிறு வணிக கடன் முகாம் இன்று ஜனவரி 5 முதல் ஜனவரி 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி மூலம் முகாம்கள் நடைபெற உள்ளன. குறைந்தபட்டியில் அதிகபட்சமாக 10 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்பட உள்ளது. இந்த கடனை 50 வாரங்களில் வாரந்தோறும் 200 ரூபாய் வீதம் ஓராண்டுக்குள் உரிய வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும்.
தமிழகத்தில் இன்று முதல் ரூ.10,000… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
“ஆன்லைன்ல சரக்கா?.. ஆபத்தான முடிவை உடனே கைவிடுங்க!”.. ஆன்லைன் மது விற்பனை விவகாரம்.. தமிழக அரசுக்கு பாமகவின் கறாரான எச்சரிக்கை..!!!!
டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து வாங்கும் புதிய நடைமுறைக்கு வழிவகை செய்யும் வகையில், நாளை முதல் பிரத்யேக இணையதளம் தொடங்கப்பட உள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்தத் திட்டத்திற்குப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது…
Read more“இதுதான் உண்மையான நிதி உயர்வு”.. ரூ.44,527 கோடி பட்ஜெட் ஒதுக்கீடு… அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி எக்ஸ் தளப் பதிவு..!!!!
தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித் துறையின் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், இந்த முறை மிகப்பெரிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. முந்தைய திமுக அரசின் பட்ஜெட் தொகையுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டில் பள்ளிக்கல்வித் துறைக்கென ரூ.44,527 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத்…
Read more