
உத்தர் பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீவஸ்தாவா என்ற பெண் உலக அளவில் நீளமான முடி கொண்டவர் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். ஸ்ரீவஸ்தாவா 14 வயதிற்கு பிறகு முடி வெட்டுவதை நிறுத்திவிட்டார். அதிலிருந்து தற்போது 46 வயது வரை முடியை வெட்டாமல் வளர்ந்துள்ளார். இதனால் 7 அடி 9 அங்குலம் வரை முடி வளர்த்த இவர் உலக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
80களில் ஹிந்தி நடிகைகள் நீளமான முடியை வைத்திருப்பதை பார்த்து தனக்கும் நீளமாக முடி வளர்க்க வேண்டும் என்ற ஆசையில் முடியை வளர்த்ததாக கூறும் ஸ்ரீவஸ்தாவா முடியை வாஷ் செய்தால் அதை மீண்டும் பராமரிக்க 3 மணி நேரம் ஆகும் என்று கூறியுள்ளார்.
Say hello to Smita Srivastava from India, the woman with the longest hair in the world 🙋♀️
Her long locks were measured at 236.22 centimeters (7 ft 9 in) 👀 pic.twitter.com/Pkb6xms8Sp
— Guinness World Records (@GWR) November 29, 2023