தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிர படுத்த பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டுள்ளது. வங்க கடலில் மிக்ஜாம் புயல் உருவாக உள்ள நிலையில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கும் படியும் கடலுக்குள் சென்ற மீனவர்கள் உடனே கரை திரும்புவதை உறுதி செய்யவும் சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட 14 மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று முதல் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
BREAKING: 14 மாவட்டங்களுக்கு பறந்தது உத்தரவு …. தமிழக அரசு அதிரடி….!!!!
Related Posts
“எம்எல்ஏக்களுக்கு புது கார், பி.ஏ” : சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்த ஜோதிமணி…. முதல்வர் விஜய் அதிரடி திட்டம்….!!
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில், முதன்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் வசதிக்காகக் கார் மற்றும் உதவியாளர்களை (P.A) அரசு சார்பில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சட்டமன்றத்தில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (VCK) எம்எல்ஏ ஜோதிமணி, “முதன்முறையாக எம்எல்ஏக்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள…
Read more“ஓட்டு போட்டதோடு மக்கள் கடமை முடியல” எனக்கு மக்கள் துணை நிற்க வேண்டும்…. CM விஜய் வைக்கும் அன்பு கோரிக்கை….!!
சுதந்திர தின விழாவையொட்டி சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றி உரையாற்றிய முதலமைச்சர் விஜய், லஞ்ச ஒழிப்பு, மாநில உரிமை மற்றும் த.வெ.க அரசின் வெளிப்படையான நிர்வாகம் குறித்துப் பல அதிரடியான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். தனது உரையில்…
Read more