
இந்திய விமான நிலைய ஆணையத்தில் (airport authority of India) ஜூனியர் எக்ஸிக்யூட்டிவ்(air traffic control) 496 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www.http://aai.aero என்ற இணையதளத்தில் 30.11.23-க்குள் விண்ணப்பிக்கவும்.
வயதுவரம்பு: 27.
கல்வித் தகுதி: பிஎஸ்சி with இயற்பியல் மற்றும் கணிதம் அல்லது பிஇ/ பிடெக்.
ஊதியம் வருடத்திற்கு 13 லட்சம். 1 lakh per month.