தமிழகத்தில் தென்காசி,நெல்லை மற்றும் குமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்க சுழற்சி வலுவிழந்து தமிழக கடற்கரையிலிருந்து தள்ளி சென்று விட்டதால் தென் தமிழக மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் நாளை குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம்….!!!!
Related Posts
“தஞ்சைக்கு அழைத்து வரப்படும் உதயநிதி” பாதுகாப்பு கருதி தனியார் பள்ளிகளுக்குத் திடீர் விடுமுறை….!!
சென்னை நீலாங்கரை இல்லத்தில் கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை, வழக்கைப் பதிவு செய்துள்ள தஞ்சாவூருக்குக் காவல்துறையினர் வாகனத்தில் அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றனர். இதன் காரணமாகத் தஞ்சாவூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவி வருகிறது. உதயநிதி ஸ்டாலின்…
Read more“நாளை வரை இழுத்தடிக்கக் கூடாது…. இன்றே உதயநிதியை ரிலீஸ் பண்ணுங்க” நீதிபதி இளந்திரையன் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்….!!
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசுத் தரப்பும் நீதிமன்றமும் தெரிவித்த கருத்துக்கள் வெளியாகி மிகப்பெரிய அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பெண்கள் அளித்த புகாரின் பேரிலேயே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், காவல் துறை…
Read more