ஐசிசி உலகக் கோப்பை தொடரிலிருந்து இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விலக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. BAN க்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகி அவர் அரை இறுதிக்கு முன்பு அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காயம் குணமாகாததால் தொடரில் இருந்து முழுமையாக விலகினார். மேலும் அவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா அணியில் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
BREAKING: இந்திய அணியில் இருந்து விலகல்…. அதிர்ச்சி….!!!
Related Posts
கால்பந்து உலகிற்கு பேரிழப்பு…. உலக கோப்பை நாயகன் மறைந்தார்…. சோகத்தில் ரசிகர்கள்….!!
உலகக் கால்பந்து வரலாற்றில் தலைசிறந்த தடுப்பாட்டக்காரர்களில் (Defender) ஒருவராகப் போற்றப்படும் இத்தாலி மற்றும் ஏசி மிலன் (AC Milan) அணியின் முன்னாள் கேப்டனுமான பிராங்கோ பரேசி (66), உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார். அவரது மறைவு செய்தி உலகெங்கிலும் உள்ள கால்பந்து…
Read moreசபாஷ் சரியான போட்டி..! “காமன்வெல்த்தில் சூடு பிடிக்கும் பாட்டில் ஆட்டம்”… ஆர்வத்தோடு விளையாடும் வீரர்கள்… வேற லெவல் கொண்டாட்டம்… இது புதுசா இருக்கேப்பா… ட்ரெண்டிங் வீடியோ…!!
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2026 வெறும் பதக்கப் போட்டிகளாக மட்டுமின்றி, விளையாட்டு வீரர்களின் மகிழ்ச்சியான தருணங்களாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. போட்டிகளுக்கு இடையே கிடைக்கும் ஓய்வு நேரத்தில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மைதானத்தின் ஓரத்தில் பிரபலமாகி வரும்…
Read more