மேஷ ராசி அன்பர்களே,
இந்த நாள் யோகமான நாளாக கண்டிப்பாக அமையும். அன்பிற்கு நீங்கள் பத்திரமாக இருங்கள். குடும்பத்தினரின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் முன்னேற்றம் வருவதற்கு முயற்சிகளை எடுக்க வேண்டும். கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. திறமையால் முன்னேறும் வாய்ப்புகள் உள்ளது என்று சொல்ல முடியும்.
சூழ்நிலையை புரிந்து கொண்டு முடிவெடுங்கள். குடும்பத்தாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இன்று பெண்கள் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உற்சாகமான நாள் என்று சொல்லலாம். இன்று மாணவர்கள் முற்போக்கு சிந்தனையுடன் காணப்படுவீர்கள்.
கல்வி மீது அக்கறை கொள்வீர்கள். கல்விக்காக கடுமையாக உழைப்பீர்கள். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்