
இந்திய இரயில்வேயின் ஒரு பிரிவான வடகிழக்கு எல்லைப்புற இரயில்வேயில் 2023ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை விளையாட்டு வீரர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனம் – Northeast Frontier Railway
பணியின் பெயர் – Level – 1 / 2 / 3 Railway Officers (Sports Quota)
பணியிடங்கள் – 51
விண்ணப்பிக்க கடைசி தேதி – 23.10.2023
விண்ணப்பிக்கும் முறை – Offline
Trial Test, Interview, Personal Assessment ஆகிய தேர்வு முறைகளின் வாயிலாக இப்பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.