ஹமாஸ் இயக்கத்தினரை குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் காசாவுக்குள் நுழைவது குறித்து உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தெற்கு காசாவில் உள்ள மருத்துவமனைகளில் கடந்த 24 மணி நேரத்தில் 224 குழந்தைகள் உட்பட 22,215 பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் தாக்குதலை தொடர்வதால் சிகிச்சை அளிக்க தாமதமாகின்றது. கெடு விதித்து தாக்குதல் தொடுப்பது மக்களுக்கு மரணம் தண்டனை அளிப்பதற்கு சமம் என்று குறிப்பிட்ட வேதனை தெரிவித்துள்ளது.