
தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாகவுள்ள வரைவாளர், ஆய்வக உதவியாளர், டிரேட்ஸ்மேன், உதவியாளர் உள்ளிட்ட 80 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: National Institute of Electronics and Information Technology (NIELIT)
பதவி பெயர்: Draftsman ‘C’, Lab Assistant ‘B’, Lab Assistant ‘A’, Tradesman ‘B’, Helper ‘B’ Posts
கல்வித்தகுதி: SSLC, Matric/equivalent + ITI certificate
சம்பளம்: Rs.29,200 – 92,300
வயதுவரம்பு: 27 Years
கடைசி தேதி: 31.10.2023
கூடுதல் விவரம் அறிய: https://recruit-delhi.nielit.gov.in/ https://recruit-delhi.nielit.gov.in/stqcgc23/PDF/STQC/STQC_Group_C%20_Full%20Adv2021_V2.1.pdf