
GRSE நிறுவனம் 246 காலிப் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் விண்ணப்பங்களை கோரியுள்ளது.
HR Trainee, Trade, Graduate & Technician Apprentice உள்ளிட்ட பணிகளில் சேர ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இன்றே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
கல்வி தகுதி: 10, BE, MBA, Diploma.
வயது வரம்பு: 25-30.
விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.29,2023.
மேலதிக விவரங்களுக்கு இந்த GRSE இணைய முகவரியை கிளிக் செய்யவும்.