லியோ நடிகர் விஜயின் லியோ பட டிரைலரை திரையிட அனுமதி வழங்க காவல் ஆணையரை அணுக திரையரங்குக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கு நிர்வாகத்திற்கு அப்பகுதி காவல்துறையினர் அறிவுறுத்தல் வழங்கி உள்ளனர். ரோகிணி திரையரங்கு பார்க்கிங் பகுதியில் ட்ரெய்லரை திரையிட ஆணையரிடம் அனுமதி பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.வழக்கமாக கோயம்பேடு காவல் நிலையத்தில் அனுமதி பெற்று விஜய் பட ட்ரெய்லர்கள் போடப்படும் நிலையில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கவிருந்த லியோ இசை வெளியீட்டு விழா ரத்தாக இருந்தது குறிப்பிடத்தக்கது
லியோ ட்ரெய்லர் திரையிடல் – போலீஸ்ஸை மீட் பண்ணுங்க.. தியேட்டருக்கு சற்றுமுன் உத்தரவு..!!
Related Posts
‘ஜனநாயகன்’ தியேட்டருக்கு வந்தாரா சங்கீதா….? இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…. வெளியான தகவல்….!!
தமிழக முதலமைச்சர் விஜய்யின் கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ நேற்றைய தினம் உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெகு விமரிசையாக வெளியானது. முதலமைச்சர் விஜய்யின் திரைப்பயணத்தில் இதுவே இறுதிப் படம் என்பதால் திரையரங்குகள் அனைத்துமே ரசிகர்கள் கூட்டத்தால் திருவிழாக்கோலம் பூண்டிருந்தன. அதேபோல, இந்த வரலாற்றுச்…
Read moreதிணறடிக்கும் கூட்டம்… அலறும் திரையரங்குகள்!.. பாக்ஸ் ஆபீஸை சுக்குநூறாக்கிய ‘ஜன நாயகன்’… முதல் நாளில் இத்தனை கோடியா?… மிரண்டு போன திரையுலகம்..!!!
தமிழக அரசியல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நடிகர் தளபதி விஜய்யின் திரைப்பயணத்தில் கடைசிப் படமாக அமைந்த ‘ஜன நாயகன்’ திரையரங்குகளில் வெளியாகி உலகளவில் மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் புயலைக் கிளப்பியுள்ளது. படம் வெளியான முதல் நாளிலேயே ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே கிடைத்த…
Read more