
ECIL ஆணையத்தில் உள்ள 484 காலிப் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் விண்ணப்பங்களை மத்திய அரசு கோரியுள்ளது.
ITI Trade apprentices பொறுப்பில் பணியாற்ற ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வி தகுதி: ITI.
வயது: 18-25.
உதவித்தொகை: 7,700-8,050/-
தேர்வு: ஆன்லைன் & நேர்காணல்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: அக். 10,2023.
மேலதிக விவரங்களுக்கு இந்த ECIL இணைய முகவரியை கிளிக் செய்யவும்