பழம்பெரும் பாலிவுட் நடிகர் அகில் மிஸ்ரா இன்று காலமானார். வீட்டின் சமையலறையில் தவறி விழுந்து பலத்த காயம் அடைந்த அவரை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. இந்தியில் அமீர்கான் நடிப்பில் வெளியான ‘த்ரீ இடியட்ஸ்’ படத்தின் மூலம் அகில் அங்கீகாரம் பெற்றார். டான், காந்தி மை ஃபாதர், ஷிகர் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். உதான் மற்றும் சிஐடி போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார்.
பழம்பெரும் பாலிவுட் நடிகர் அகில் மிஸ்ரா காலமானார்…. சோகம்…!!!
Related Posts
“நான் பாலிவுட்டில் நடிக்காததற்கு இதுதான் காரணம்”… பல வருட சீக்கிரட்டை உடைத்த நடிகை ஜோதிகா..!!!
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவை விட்டு விலகினார். அதன் பிறகு 36 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த நடிகை…
Read more“அப்பா சொன்ன ஒரு வார்த்தை”…. இயக்குனருக்காக கதறி அழுத நடிகை காஜல் அகர்வால்…!!!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது ஒரு மகன் இருக்கிறார். நடிகை காஜல் அகர்வால் திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு சற்று…
Read more