
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அதிலும் குறிப்பாக குழந்தைகளின் வீடியோக்களுக்கு பஞ்சமே இல்லை. தினந்தோறும் குழந்தைகள் செய்யும் சேட்டைகள் மற்றும் நடனமாடும் வீடியோ என ஏராளமான வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் இணையத்தில் உள்ளது.
அதன்படி தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் இடம் பெற்ற காவலா பாடலுக்கு சுட்டி குழந்தைகள் பலரும் வேற லெவலில் நடனமாடி அசத்தியுள்ளனர். தமன்னாவையே மிஞ்சும் அளவிற்கு ஆட்டம் போட்ட சுட்டி குழந்தைகளின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க