தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி தென்காசி, தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!
Related Posts
Breaking: காலையிலேயே ஸ்டாலினுக்கு இடியாய் விழுந்த செய்தி..! திமுக கூட்டணியில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் விலகல்… வீரபாண்டியன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!
தமிழகத்தில் நிலவி வரும் தற்போதைய அரசியல் சூழ்நிலையில், திமுக கூட்டணியில் நீடிக்க இயலாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மாநிலத் தலைவர் வீரபாண்டியன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த இரண்டு நாட்களாக கட்சியின் முக்கிய நிர்வாகிகள்…
Read moreபைனான்ஸ் நிறுவனங்களின் டார்ச்சர்.. முடங்கிய தொழில்.. குடும்பத்தையே கொன்றுவிட்டு.. வியாபாரி எடுத்த விபரீத முடிவு.. தூங்கியதால் தப்பிய மருமகள்..!!
துணிக்கடை தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் கடன் சுமை காரணமாக, தனது மனைவி மற்றும் மகனைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, துணிக்கடை உரிமையாளர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அதிகாலை வேளையில் துணிக்கடை அதிபரான பிரபாகர்,…
Read more