தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி தென்காசி, தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!
Related Posts
Breaking: தமிழ்நாட்டில் முதல்முறையாக வந்தே மாதரத்துடன் தொடங்கிய பட்டமளிப்பு விழா… தமிழ் தாய் வாழ்த்து எழுதிய மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலேயே இப்படியா..? குவியும் கண்டனம்..!
தமிழகத்தில் ஆளுநர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்படுவது தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. முதலமைச்சர் பதவி ஏற்பு விழா முதல் அமைச்சர்கள் பதவியேற்பு விழா என தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்துகின்ற…
Read moreஇது என்னப்பா நம்ம தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை..! அதுவும் உலக அளவில் சென்னைக்கு தான் முதலிடம்… இந்த லிஸ்ட் பெருமையே கிடையாது… தூங்காமல் தவிக்கும் மக்கள்…!!!
உலக அளவில் ‘தூங்கா நகரம்’ என்று பெயர் பெற்ற இடமாக சென்னை மாறியுள்ளது. அதாவது ‘கிளைமேட் சென்ட்ரல்’ என்ற அமைப்பு வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையின்படி, வெப்பம் சார்ந்த தீவிர மாற்றங்களால் மக்கள் தங்களது நிம்மதியான தூக்கத்தை இழந்து தவிக்கும் நாடுகளின் வரிசையில்…
Read more