
பொதுவாக பாம்பு என்றாலே படையும் நடுங்கும் என்பது பழமொழி. பாம்பை பக்கத்தில் பார்த்தால் 10 அடி தள்ளியே ஓடுவார்கள். ஆனால் வெளிநாடுகளில் இருப்பவர்கள் பாம்பை கொன்று அதை சமைத்து சாப்பிட்டு வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் அதனை செல்லபிராணிகளாகவும் வளர்த்து வருகிறார்கள். அந்த வகையில் வெளிநாட்டவர் ஒருவர் தன்னுடைய நடுவிரலில் வைத்து சுற்றிக் கொண்டு அதற்கு விளையாட்டு காட்டி கொண்டிருக்கிறார். அந்த பாம்பு கை விரலை கெட்டியாக பிடித்து கொண்டு அங்கும் இங்குமாக அசைந்தாடி கொண்டிருக்கின்றது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
the cutest video you will see today pic.twitter.com/lCVnYGvLif
— why you should have an animal (@shouldhaveanima) August 13, 2023