பொதுவாகவே நாம் வளர்க்கும் ஒரு நாயின் நாக்கு தோராயமாக 5 செ.மீ. வரைதான் இருக்கும். ஆனால், அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பகுதியைச் சேர்ந்த ராக்கி என்ற நாய்க்கு, நாக்கு, 5.6 அங்குலங்கள் நீளம் உள்ளது. நாய்க்கு,வழக்கத்திற்கு மாறாக நீண்ட நாக்கு இருப்பதை அறிந்த உரிமையாளர், கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பித்தார். இதையடுத்து, ராக்கி, நீளமான நாக்கை கொண்ட நாய் என்ற சாதனை படைத்தது. இதற்குமுன் கின்னஸ் சாதனை படைத்த நாயின் நாக்கு 3-4 அங்குலம் இருந்ததாக கூறப்படுகிறது.
அடேங்கப்பா…! மிக நீளமான நாக்கு….. கின்னஸ் சாதனை படைத்த நாய்…!!!
Related Posts
பெற்றோரை அழைத்து வர கனடாவில் “சூப்பர் விசா” திட்டம் அறிமுகம்…. அசத்தல் அறிவிப்பு…!!
கனடாவில் வசிக்கும் பிற நாட்டினர் தங்கள் பெற்றோரை அழைத்து வர சூப்பர் விசா திட்டத்தை அந்நாட்டு அரசு அறிமுகம் செய்துள்ளது. அதன்படி பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டி கனடாவில் வசிக்கும் தங்கள் குழந்தைகளுடன் ஐந்து ஆண்டுகள் வரை வசிக்க முடியும். கனடா…
Read moreஉறைந்துபோன ஏரியில் சிக்கிய நாய்…. தன உயிரையும் பொருட்படுத்தாமல் கைப்பற்றிய நபர்…. வைரல் வீடியோ…!!
பொதுவாகவே உறைந்து போன ஏரி மிகவும் குளிர்ச்சி அதிகமாக இருக்கும். அந்த குளிரை மனிதர்கள் தாங்குவது மிகவும் கடினம். இந்த நிலையில் இணையத்தில் வெளியான ஒரு வீடியோவில் ஒரு நாய் அந்த உறைந்து போன ஏரியில் மாட்டிக் கொள்கிறது. இந்த நாய்க்குட்டியை…
Read more