இந்திய ராணுவம், தகுதியான திருமணமாகாத ஆண் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்திய ராணுவத்தில் SSC (Tech)- 62 ஆண்கள் மற்றும் SSCW(Tech)- 33 பெண்களுக்கான 196 காலியிடங்களை நிரப்ப உள்ளது.
நிறுவனத்தின் பெயர்: Indian Army
பதவி பெயர்: SSC (Tech)
கல்வித்தகுதி: ஏதேனும் பட்டப்படிப்பு
சம்பளம்: ரூ.56,100 to 2,50,000 வரை
வயதுவரம்பு: 20 முதல் 27
விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.07.2023
கூடுதல் விவரம் அறிய: www.joinindianarmy.gov.in