தமிழகத்தில் ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் 10,000 ரூபாயிலிருந்து 12,000 ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியத்தை தமிழக அரசு உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. ஓய்வூதியம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதற்கான கூடுதல் செலவினமாக ஒரு கோடி 58 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பத்திரிக்கையாளர் ஓய்வூதியம் உயர்வு…. தமிழக அரசு அரசாணை வெளியீடு…!!!
Related Posts
“போர் பதற்றம்”… ஐபிஎல் போட்டிகள் ரத்து… சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு..!!!
காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா தாக்குதல்…
Read moreBreaking: சாகித்ய அகாடமி பால புரஸ்கார் விருது வென்ற பிரபல எழுத்தாளர் சென்னையில் காலமானார்…!!!
பாலபுரஸ்கார் விருது பெற்ற பிரபல எழுத்தாளர் ரேவதி என்ற ஈஎஸ் ஹரிகரன் தற்போது காலமானார். இவர் கேரளாவில் உள்ள பாலகோட்டை பூர்வீகமாகக் கொண்டவர். கடந்த 2013 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி பால புரஷ்கார் விருது பெற்ற இவர் சென்னையில் வசித்து…
Read more