இஸ்ரோவின் திரவ இயக்கத் திட்ட மையத்தில் காலியாகவுள்ள டெக்னீசியன், டிரைவர், டிராப்ட்ஸ்மேன் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது.
காலியிடங்கள்: 26
நிறுவனத்தின் பெயர்: Indian Space Research Organization
பதவி பெயர்: Technician, Driver, Draughtsman
கல்வித்தகுதி: SSLC/SSC pass + ITI/NTC/NAC in Mechanic Auto Electrical and Electronics Trade from NCVT
சம்பளம்: ரூ.21,260 – ரூ.69,100
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.05.2023
கூடுதல் விவரம் அறிய: www.lpsc.gov.in