
தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மாதம் பொது தேர்வு நடந்து முடிந்த நிலையில் இன்று பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. இன்று காலை 9.30 மணி அளவில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. இதனை தேர்வர்கள் தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை
www.tnresults.nic.in,
www.dge1.tn.nic.in,
www.dge2.tn.nic.in,
www.dge.tn.gov.in
இந்த இணையதளங்களில் உள்ளிட்டு தங்களின் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் அரசு தேர்வுகள் இயக்கத்தின் இணையத்தளமானhttps://www.dge.tn.gov.in/ என்ற இணையதளம் மூலமாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.