
இந்திய தபால் துறையில் மும்பை தபால் பிரிவில் மோட்டார் சர்வீஸ் பிரிவில் காலியாக உள்ள 11 இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கு சம்பளம் 19,900 – 63,200 வரை கொடுக்கப்படுகிறது.
சம்பந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் (அ) 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று சம்பந்தப்பட்ட டிரேடில் 1 ஆண்டு அனுபவம் உள்ளவர்கள் www.indianpost.gov.in என்ற பக்கத்தில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி மே 13.