
மத்திய அரசில் காலியாக உள்ள 7,500 குரூப் பி, குரூப் சி பணியிடங்களை நிரப்ப SSC அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு 18 -30 வயதுக்குட்பட்ட டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியிடத்தை பொறுத்து சம்பளம் ரூ.25,000 முதல் ரூ.1,50,000 வரை வழங்கப்படும் மேலும் விவரங்களுக்கு https://ssc.nic.in/ இணையதளத்தை அணுகவும்.