மத்திய ரிசர்வ் படையில் 1,29,929 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு  வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் 1,25,262 ஆண்களும், 4667 பெண்களும் அடங்கும். 18 முதல் 23 வயதுடையோர் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க பத்தாவது படித்திருந்தால் போதும். அக்னி வீரர்களுக்கு 10% இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. விவரங்களுக்கு https://rect.crpf.gov.in/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.