கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டுக்கான சின்னத்திரை விருதுகள் வழங்கப்படுவதற்கான பணிகள் நடைபெற்ற வருவதாக தமிழ்நாடு செய்தி துறை தெரிவித்துள்ளது. அதன்படி சிறந்த சீரியலுக்கு முதல் பரிசாக 2 லட்சம், இரண்டாம் பரிசாக ஒரு லட்சம் ரூபாய் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட உள்ளது. மேலும் சிறு பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட தரமான படங்கள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு படத்திற்கும் ஏழு லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சின்னத்திரை பிரபலங்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறந்த சீரியலுக்கு ரூ.2 லட்சம் பரிசு…. தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!!
Related Posts
நடிகர் சித்தார்த்- நடிகை அதிதி ராவ் ஜோடிக்கு விரைவில் திருமணம்…? குவியும் வாழ்த்து…!!!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சித்தார்த். இவர் ஹிந்தியிலும் சில படங்களில் நடித்துள்ளார். இவர் பாலிவுட் ,சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் அதிதி ராவை காதலித்து வருகிறார். நடிகை அதிதி ராவ் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார்.…
Read moreகருப்பு நிற பிகினியில் படு ஹாட்… பிரபல தனுஷ் பட நடிகையின் லேட்டஸ்ட் போட்டோவால் வாயைபிளந்த ரசிகாஸ்…!!!
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் மெஹ்ரின். இவர் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாசு திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர் சமீபத்தில் கருமுட்டையை சேமித்து வைத்ததாக கூறினார். இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வரும் மெஹ்ரின் சோசியல் மீடியாவில்…
Read more