கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பீச் ரோட்டில் வலம்புரிவிளை குப்பை கிடங்கு அமைந்துள்ளது. நேற்று அதிகாலை 4 மணிக்கு இந்த குப்பை கிடங்கில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குப்பை கிடங்கில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமப்பட்டனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து…. 5 மணி நேரம் போராட்டம்…. பாதிக்கப்பட்ட பொதுமக்கள்…!!
Related Posts
அதிர்ச்சி..! ” முட்டை கேக் வெட்டிட்டு, சிக்கன் சுக்காவுக்கும் ஆர்டர் போட்டிருக்காங்க !” கோயிலுக்குள் அறநிலையத்துறை அதிகாரி செய்த காரியம்.. பக்தர்கள் கடும் கொந்தளிப்பு..!!
புகழ்பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்குள் இந்து சமய அறநிலையத்துறை பெண் அதிகாரி ஒருவருக்கு, கோயில் இணை ஆணையர் முன்னிலையிலேயே பிறந்தநாள் கேக் வெட்டப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் கோயிலின் அறநிலையத்துறை நிர்வாகியான சேதுப்பிரியா என்பவரின் பிறந்தநாளை முன்னிட்டு, கோயில்…
Read moreசேலையில் தொட்டில் கட்டி விளையாடிய 7 வயசு சிறுவன்..! “துண்டாக உடைந்து விழுந்த கல்”… நொடிப்பொழுதில் துடிதுடித்து பலி… பெற்றோர்களே கவனம்..!
மதுரை மாவட்டம் வேடர்புளியங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பூமாதெய்வம். கொத்தனாரான இவருக்கு பாண்டீஸ்வரி என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர். இவர்களது இரண்டாவது மகனான விநாயகமூர்த்தி (வயது 7), அங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் பள்ளி…
Read more