ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27 ஆம் தேதி முடிவடைந்து இன்று காலை 8 மணி முதலே வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கையில் காங்., வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். தற்போது ஈவிகேஎஸ் இளங்கோவன் 17,417 வாக்குகள், அதிமுக வேட்பாளர் தென்னரசு 5,598 வாக்குகள் பெற்றுள்ளன. நாம் தமிழர் வேட்பாளர் மேனகா 585, தேமுதிக 17 வாக்குகள் மட்டுமே வாங்கியுள்ளனர்.
BREAKING: 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் EVKS முன்னிலை…!!!
Related Posts
அஜித்குமார் காவல் மரணத்தில் திமுக அரசு அறமற்ற கதை கட்டுகிறது… ஆதவ் அர்ஜுனா ஆதங்கம்…!!
தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, அஜித்குமாரின் மரணத்தில் கதை கட்டும் அறமற்ற தி.மு.க அரசு!. 24 காவல் விசாரணை மரணங்கள் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்.…
Read moreஅஜித்குமார் மரணம்… முதற்கட்ட இடைக்கால அறிக்கையை வரும் 8-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் காவலாளியான அஜித் என்பவர் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து 5 காவலர்களை மாவட்ட எஸ்.பி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில்…
Read more