
அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Junior Assistant, Warden, Office Assistant பணிக்கென காலியாக உள்ள 16 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: TNHRCE
பதவி பெயர்: Junior Assistant, Warden, Office Assistant
கல்வித்தகுதி: 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு தேர்ச்சி
கடைசி தேதி: 09.10.2023
கூடுதல் விவரம் அறிய: https://drive.google.com