புலனாய்வுத்துறையில் காலியாக உள்ள ஜுனியர் புலனாய்வு அதிகாரி, தரம்-II/தொழில்நுட்பம் என்ற பிரிவில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 797 பணியிடங்கள் உள்ளன.

நிறுவனத்தின் பெயர்: Intelligence Bureau

பதவி பெயர்: Junior Intelligence Officer

கல்வித்தகுதி: Diploma in Engineering in the fields of: Electronics or Electronics & Tele-communication or Electronics & ·communication or Electrical & Electronics or Information Technology or Computer Science or Computer Engineering or Computer Applications

சம்பளம்: ரூ.25,500 – ரூ.81, 100

வயது : 18 – 27 years

விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.06.2023

கூடுதல் விவரம் அறிய: https://www.mha.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.