சுமார் 6 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனித இனம் இரண்டாகப் பிரிந்தது. ஒரு பிரிவு ஆப்பிரிக்காவில் தங்கி நம்முடைய மனித இனமாக பரிணாம வளர்ச்சி பெற்றது. மற்றொரு பிரிவு ஆசியா மற்றும் ஐரோப்பாவில் தங்கி நியாண்டர்தால்களாக மாறியது. இந்த நிலையில் 75 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஈராக்கில் உள்ள குர்திஸ்தான் குகையில் வாழ்ந்த நியாண்டர்தால் தற்போது மறு உருவாக்கம் செய்து வெளியிட்டுள்ளனர்.