சீனாவில் மவுண்ட் தைஷான் என்ற இடத்தில் அமைந்துள்ள கோவிலுக்கு செல்ல மக்கள் 7000க்கும் மேற்பட்ட படிக்கட்டுகளில் ஏற வேண்டியுள்ளது. குறித்த படிக்கட்டுகளில் ஏறி இறங்கிய பிறகு ஒருவரின் நிலை உடலில் இருந்து கால் மறைந்து விடுவது போன்ற உணர்வு ஏற்படுகின்றது. முழங்கால்கள் மிகவும் நடுங்கி அந்த கோவிலுக்கு சென்று திரும்புவார்கள். இந்த கோவில் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.