நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு நீண்ட நாட்கள் ஆக ஒரே காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களை இடமாற்றம் செய்ய தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி தமிழகத்தில் பல காவல் நிலையங்களில் நீண்ட நாட்களாக இருக்கும் காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 67 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
67 காவலர்கள் இடமாற்றம்… ஒரே நாளில் கூண்டோடு மாற்றிய தமிழக அரசு…!!!
Related Posts
“அன்புமணி இடத்தில் காந்திமதி”… மகளுக்கு ஒரு நியாயம் மருமகளுக்கு ஒரு நியாயமா..? கேள்வி எழுப்பும் அன்புமணி ஆதரவாளர்கள்… பாமகவில் சலசலப்பு..!!
பாமக கட்சியில் ராமதாஸ் மற்றும் அன்புமணியிடையே மோதல் போக்கு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் ராமதாஸ் தன்னுடைய மகள் காந்திமதியை அழைத்து வந்திருந்தது தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது. முதன் முதலாக காந்திமதி அரசியல்…
Read moreஅஜித் குமார் மரணம்… பொறுப்பற்ற பேச்சுகள் அரசியல் கட்சிக்கு அழகல்ல.. சென்னை உயர்நீதிமன்றம், நாதகவுக்கு சரமாரி கேள்வி…!!;
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பகுதியில் அமைந்துள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித் குமார், கடந்த ஜூன் 27ஆம் தேதி காலையில், திண்டுக்கல் அரசு கல்லூரி பேராசிரியாக பணியாற்றி வரும் நிகிதா என்பவரின் புகார் தொடர்பாக, விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு…
Read more