தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சிறப்பு திட்ட செயலாக்குத்துறை துணைச் செயலாளராக பிரதாப், மதுவிலக்கு ஆயத் தீர்வைத் துறை ஆணையராக ஜெயகாந்தன், ஊரக வளர்ச்சித் துறை இணைச் செயலாளராக ரத்னா, சென்னை பெருநகர வளர்ச்சி அதிகாரியாக காயத்ரி கிருஷ்ணன், நகர்ப்புற மேம்பாட்டு வாரிய இயக்குனராக விஜய கார்த்திகேயன், மகளிர் மேம்பாட்டு நிர்வாக இயக்குனராக ஸ்ரேயா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…. தமிழக அரசு உத்தரவு….!!!!
Related Posts
சட்டென மாறுது வானிலை… ஜில் அப்டேட்..! “கொளுத்தும் வெயிலை குளிர்விக்க வரும் மழை”… மே 6-ம் தேதி வரை செம கிளைமேட்… மழை வரப் போகுது…!!
தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதலே கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அதே நேரத்தில் பல்வேறு பகுதிகளில் மழையும் பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்கிறது. இந்நிலையில் நேற்று தமிழ்நாட்டின் பல பகுதிகளில்…
Read moreஅப்படி போடு..! தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு விடுமுறை.. வெளியான சூப்பர் அறிவிப்பு..!!!
தஞ்சை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பெரிய கோவில் அமைந்துள்ளது. சிற்பக் கலைகளுக்கு புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிவார்கள். தற்போது விடுமுறை காலம் என்பதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே காணப்படுகிறது. இந்நிலையில்…
Read more