மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: investigator grade 2, accountant, technical assistant
காலி பணியிடங்கள்: 5,369
கல்வித் தகுதி: 10th, degree
வயது: 18-30
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 27
விண்ணப்ப கட்டணம்: ரூ.100
தேர்வு: ஜூன் அல்லது ஜூலையில் நடைபெறும்

மேலும் கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://ssc.nic.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்