ரயில்வே பாதுகாப்பு படை வேலை வாய்ப்பு. 452 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு.

நிறுவனம்: ரயில்வே பாதுகாப்பு படை

பணியின் பெயர்: சப் இன்ஸ்பெக்டர்

பணியிடங்கள்: 452

விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.05.2024

விண்ணப்பிக்கும் முறை: Online

கல்வி தகுதி: இளங்கலை தேர்ச்சி

வயது வரம்பு: 20 வயது முதல் 28 வரை

சம்பளம்: ரூ. 35,400

இந்த பணிக்கு தகுதியான நபர்கள் கணினி வழி தேர்வு (Computer Based Examination) மற்றும் உடற்தகுதி தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு: https://www.rrbchennai.gov.in/downloads/rpf/cen-01-2024/Final%20notice%20Sub%20Inspector%20RPF%2001-2024_English.pdf