சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வரும் முத்துக்காளை தனது 3வது பட்டப்படிப்பை முடித்துள்ளார். தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலை. மூலம் 2017ஆம் ஆண்டு B.A HISTORY (2nd class) தேர்ச்சி பெற்றுள்ளார். அதனையடுத்து, 2019ஆம் ஆண்டு M.A.Tamil (1st class) . இந்நிலையில், நேற்று வெளியான B.Lit Tamil (1st class) தேர்ச்சி பெற்றுள்ள அவர், தனது கனவு நிறைவேறியுள்ளது என நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.