மத்திய அரசின் தபால் துறையில் காலியாகவுள்ள 2,994 கிராமின் டாக் சேவக்ஸ் (GDS) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.
நிறுவனத்தின் பெயர்: TN Post Office Recruitment
பதவி பெயர்: Gramin Dak Sevaks (GDS)
கல்வித்தகுதி: 10th standard
சம்பளம்: Rs.12,000 – Rs.29,380
வயதுவரம்பு: 18 – 40 Years
விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.08.2023
கூடுதல் விவரம் அறிய: https://indiapostgdsonline.gov.in