நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர் மன்ற நிர்வாகிகளை திடீரென சந்தித்து பேசி உள்ளார். நடிகர் விஜய் நேரடி அரசியலுக்கு வந்துள்ள நிலையில் இவரின் திடீர் கூட்டம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியலுக்கான முன்னோட்டமா அல்லது விஜய் இடத்தை பிடிக்க நடத்தப்பட்ட கூட்டமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. விஜய் 2026 ஆம் ஆண்டை நோக்கி பயணித்து வரும் நிலையில் சிவகார்த்திகேயன் 2031 ஆம் ஆண்டு டார்கெட் செய்கிறாரோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.