எதிர்வரும் 2025 ஆம் ஆண்டில் ஆபரண தங்கத்தின் விலை 85 ஆயிரம் ரூபாய் வரை உயரலாம் என்று கமாடிட்டி சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர். இங்கிலாந்து மத்திய வங்கி வட்டி விகிதத்தை மாற்றாமல் வைத்திருப்பதால் அமெரிக்க டாலர்களின் விலையில் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. டாலர் விரை வீழ்ச்சி மற்றும் உள்நாட்டு தேவை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் கரன்சி சந்தையில் லாபம் முன்பதிவு தூண்டப்பட்டு தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.