2023 ஆம் ஆண்டு நடைபெறும் பட்டய கணக்காளர் (CA) தேர்வு அட்டவணையை இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் ICAI அறிவித்துள்ளது. நாடு முழுவதும் சி ஏ தேர்வுகள் ஜூன் 24, 26, 28, 30 ஆகிய தேதிகளிலும் இடைநிலை குரூப்-1 தேர்வுகள் மே 3, 6, 8, 10 ஆகிய தேதிகளிலும், இடைநிலை குரூப் 2 தேர்வுகள் மே 12, 14, 16, 18 ஆகிய தேதிகளிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதி குரூப் 1 தேர்வுகள் மே 2, 4,7,9 ஆகிய தேதிகளிலும் குரூப் 2 தேர்வுகள் மே 11, 13, 15, 17 ஆகிய தேதிகளிலும் நடைபெறும்